Home Real Estate

img

இலவச வீட்டு மனை கேட்டு மனு

இலவச வீட்டு மனை கேட்டு மனு நாமக்கல், ஜூலை 27- புதுச்சத்திரம் ஒன்றியம், கங்காணி ஊராட்சி  5 ஆவது வார்டு அருந்ததியர் தெருவில் இலவச வீட்டு மனை கேட்டு அப்பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம்